தமிழ் - தமிழ் அகரமுதலி
    புழக்கம் ; செல்லக்கூடியது ; செல்வாக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See செலாமணி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) that which is current. செலாவணியான நாணயம், a current coin.

வின்சுலோ
  • [celāvṇi] ''s. (Hind.)'' That which is current, செல்லுமணி. Compare சிலாமணி. ''(Colloq.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See செலாமணி.