தமிழ் - தமிழ் அகரமுதலி
    புழக்கம் ; செல்லக்கூடியது ; செல்வாக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வாக்கு. இப்போது அவருக்கு அவ்வளவு செலாமணியில்லை. Loc. 2. Influence;
  • செல்லக்கூடியது. 1. That which can be passed, as coin; that which is a legal tender;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. calāoṇi.1. That which can be passed, as coin; thatwhich is a legal tender; செல்லக்கூடியது. 2.Influence; செல்வாக்கு. இப்போது அவருக்கு அவ்வளவு செலாமணியில்லை. Loc.