தமிழ் - தமிழ் அகரமுதலி
    நட்டமிறுத்தல் ; ஆணையளித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தரவு கொடுத்தல். 1. To give leave ;
  • நஷ்டமிறுத்தல். அவன் செலவு கொடுக்கும்படி கோர்ட்டில் தீர்ப்பாயிற்று. 2. To pay costs, as in a suit; to recompense ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To give leave; உத்தரவு கொடுத்தல்.2. To pay costs, as in a suit; to recompense;நஷ்டமிறுத்தல். அவன் செலவு கொடுக்கும்படி கோர்ட்டில் தீர்ப்பாயிற்று.