பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவன் தலைவியைவிட்டுப் பிரிதலைத் தவிர்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தலைவன் தலைவியிடமிருந்து பிரிதலைத் தவிர்தல். தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது (அகநா.191) . To desist from parting from one's love ;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
.< id. + அழுங்கு-. (Akap.) To desist from partingfrom one's love; தலைவன் தலைவியிடமிருந்து பிரிதலைத் தவிர்தல். தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது (அகநா. 191).