தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள் முதலியன செலவாய்ப்போதல் ; சாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதல். அவன் செலவழிந்துவிட்டான். Loc. 2. To die;
  • பொருள் முதலியன செலவாய்ப்போதல். Colloq. 1. To be spent, used up, consumed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To be spent, used up, consumed; பொருள்முதலியன செலவாய்ப்போதல். Colloq. 2. To die;சாதல். அவன் செலவழிந்துவிட்டான். Loc.