தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் ; இலாமிச்சைப்புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர். செலசரமாகிய பலவும் (கம்பரா. சடாயுகாண். 28). 1. Water;
  • . 2. cf. jalāšaya. Cuscuss grass. See இலாமிச்சை. (சங். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the cuscus, வெட்டிவேர்.

வின்சுலோ
  • [celm] ''s.'' The cuscus, வெட்டிவேர், Andropogon muricatum, ''L.'' See செலியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jala. 1. Water; நீர்.செலசரமாகிய பலவும் (கம்பரா. சடாயுகாண். 28). 2.cf. jalāšaya. Cuscuss grass. See இலாமிச்சை.(சங். அக.)