தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லுதல் ; செதுக்குதல் ; பதித்தல் ; அழுந்துதல் ; செறிதல் ; அழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுதல். (பிங். MSS.) 1. To kill;
  • அழித்தல். 2. To destroy;
  • செதுக்குதல். (ஈடு, 9, 9, 1.) 3. To cut, chisel;
  • பதித்தல். மணி செற்றுபுகுயிற்றி (கம்பரா. கையடை. 5).--intr. 4. To set, as a jewel;
  • செறிதல். பெருங்களிறுகள் செற்றிவந்து சேர்ந்தன (சீவக. 277, உரை). 1. To gather in crowds;
  • அழுந்துதல். உரத்தினுகிர் செற்றும்வகைகுத்தி (கம்பரா. மகுட. 8). 2. To sink deep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To kill;கொல்லுதல். (பிங். MSS.) 2. To destroy; அழித்தல். 3. To cut, chisel; செதுக்குதல். (ஈடு, 9, 9,1.) 4. To set, as a jewel; பதித்தல். மணி செற்றுபுகுயிற்றி (கம்பரா. கையடை. 5).--intr. 1. Togather in crowds; செறிதல். பெருங்களிறுகள்செற்றிவந்து சேர்ந்தன (சீவக. 277, உரை). 2. Tosink deep; அழுந்துதல். உரத்தினுகிர் செற்றும்வகைகுத்தி (கம்பரா. மகுட. 8).