தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயல். பவழவாய்ச் செறுவு தன்னுள் (சீவக. 379). Field;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a field, வயல்; 2. see under செறு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொலை, வயல்.
வயல்.
வயல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Killing, subjecting.
  • [ceṟuvu] ''s.'' A field, வயல். See செறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Field; வயல். பவழவாய்ச்செறுவு தன்னுள் (சீவக. 379).