தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். செறுநர் செருக்கறுக்கு மெஃகு (குறள், 759). Foes, enemies;

வின்சுலோ
  • ''s.'' Foes, enemies, பகைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Foes, enemies;பகைவர். செறுநர் செருக்கறுக்கு மெஃகு (குறள்,759).