தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடக்குதல் ; தடுத்தல் ; நெருக்குதல் ; உள்ளடங்கச் செய்தல் ; நீர் முதலியன அடைத்தல் ; தூர்த்தல் ; சினத்தல் ; வெறுத்தல் ; வெல்லுதல் ; கொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருக்குதல். (W.) 6. To narrow;
  • கோபித்தல். உறைத்துஞ் செறுத்து முணர்த்துவானை (பரிபா. 12, 66). 7. To be angry at;
  • நீர்முதலியன அடைத்தல். மீனிற் செறுக்கும் யாணர் . . . வைப்பின் (புறநா. 7, 12). 4. To prevent the passage, as of water; to block the passage;
  • உள்ளடங்கச் செய்தல். செறுத்த செய்யுள் (புறநா. 53, 11). 3. (Poet.) To comprise, contain, include, as ideas;
  • தூர்த்தல். கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு (குறள் ,1200). 5. To fill up;
  • வெறுத்தல். (திவா.) 8. To detest;
  • வெல்லுதல். பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும் (பரிபா. 9, 73). 9. To overcome, get the better of;
  • கொல்லுதல். (பிங்.) செறுத்தறுத் துழக்கி (கலித். 104). 10. To kill;
  • தடுத்தல் .நாயேனைப் பொருட்படுத்துச் செறுத்தாய் (தேவா. 31, 3). 2. To prevent, hinder;
  • அடக்குதல். செற்றஞ் செறுத்தோர் (மணி. 23, 13). 1. To suppress, subdue, repress; to resist;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. To suppress, subdue, repress; to resist; அடக்குதல்.செற்றஞ் செறுத்தோர் (மணி. 23, 13). 2. To prevent, hinder; தடுத்தல். நாயேனைப் பொருட்படுத்துச் செறுத்தாய் (தேவா. 31, 3). 3. (Poet.) Tocomprise, contain, include, as ideas; உள்ளடங்கச்செய்தல். செறுத்த செய்யுள் (புறநா. 53, 11). 4.To prevent the passage, as of water; to blockthe passage; நீர்முதலியன அடைத்தல். மீனிற்செறுக்கும் யாணர் . . . வைப்பின் (புறநா. 7,12). 5. To fill up; தூர்த்தல். கடலைக் செறாஅ அய்வாழிய நெஞ்சு (குறள், 1200). 6. To narrow;நெருக்குதல். (W.) 7. To be angry at; கோபித்தல். உறைத்துஞ் செறுத்து முணர்த்துவானை (பரிபா.12, 66). 8. To detest; வெறுத்தல். (திவா.)9. To overcome, get the better of; வெல்லுதல்.பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும் (பரிபா.9, 73). 10. To kill; கொல்லுதல். (பிங்.) செறுத்தறுத் துழக்கி (கலித். 104).