தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடக்குதல் ; தடுத்தல் ; சினத்தல் ; வெறுத்தல் ; வருத்துதல் ; வெல்லுதல் ; அழித்தல் ; வேறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சினத்தல். அரசர்செறின் வவ்வார் (நாலடி, 134). 3. To be angry with;
  • தடுத்தல். வரையா வாயிற் சென்றாஅது. (மதுரைக். 748). 2. To hinder, prevent;
  • வருத்துதல். செலினந்திச் செறிற்சாம்பும் (கலித். 78). 5. To cause pain, torment;
  • வெறுத்தல். செற்றாரெனக் கைவிடனுண்டோ (குறள், 1245). 4. To hate, dislike, detest;
  • அடக்குதல். ஆறுஞ் செற்றதில் வீற்றிருந்தானும் (தேவா. 84, 9). 1. To control, as the sense; to subdue, as the passions;
  • வெல்லுதல். இருநால்வினையுஞ் செற்றவற்கு (திருநூற். 46). 6. To overcome;
  • அழித்தல். புரங்கள் மூன்றுந் தீயெழச் செறுவர் போலும் (தேவா. 476, 3). 7. To kill, destroy; To change as one's mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. tr. 1. To control,as the senses; to subdue, as the passions; அடக்குதல். ஆறுஞ் செற்றதில் வீற்றிருந்தானும் (தேவா.84, 9). 2. To hinder, prevent; தடுத்தல். வரையாவாயிற் செறாஅது (மதுரைக். 748). 3. To beangry with; சினத்தல். அரசர்செறின் வவ்வார்(நாலடி, 134). 4. To hate, dislike, detest; வெறுத்தல். செற்றாரெனக் கைவிடலுண்டோ (குறள், 1245).5. To cause pain, torment; வருத்துதல். செலினந்திச் செறிற்சாம்பும் (கலித். 78). 6. To overcome;வெல்லுதல். இருநால்வினையுஞ் செற்றவற்கு (திருநூற். 46). 7. To kill, destroy; அழித்தல். புரங்கள்மூன்றுந் தீயெழச் செறுவர் போலும் (தேவா. 476, 3).--intr. To change, as one's mind; வேறுபடுதல்.அன்பிற் செறப்பட்டா ரில்லம் புகாமை (ஆசாரக். 80).