தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயல் ; குளம் ; பாத்தி ; கோபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபம். யாண்டுஞ் செறுவொடு நிற்குஞ் சிறுமை (திரிகடு. 14). 1. Anger;
  • வயல். செதுமொழி சீத்த செவிசெறுவாக (கலித். 68). 2. Field;
  • குளம். செறுவில் வாளைக ளோட (தேவா. 628, 2). 3. [T. ceruvu, K. keṟe.] Tank;
  • பாத்தி. இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு (மதுரைக். 117). 4. Garden plot, division in a field;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a rice field, வயல்; 2. a small field, சிறுவயல்.
  • IV. v. t. kill, destroy, கொல்லு; 2. hate, detest, வெறு; 3. (fig.) subject the senses, subdue the passions. செறல், v. n. anger, கோபம்; 2. killing, கொலை; 3. enmity, பகை. செறுவு, v. n. killing, subjecting. செற்றல், செற்றம், v. n. hating, anger, fury, killing. செற்றார், செறுநர், enemies, செற்றலர்.
  • IV. v. t. as செறு IV; 2. narrow, நெருக்கு; 3. fill up, தூர். செறுத்துப்பார்க்க, to look very proud. தும்முச்செறுப்ப, to repress sneezing. செறுப்பு, v. n. killing; 2. disgust; 3. narrowness.

வின்சுலோ
  • [ceṟu] ''s.'' A rice field, வயல். 2. A small field, சிறுவயல். ''(p.)''
  • [ceṟu] கிறேன், செற்றேன், வேன், செற, ''v. a.'' To kill, destroy, கொல்ல. 2. To hate, dislike, detest, வெறுக்க. 3. ''(fig.)'' To sub ject the senses; suppress, subdue the passions, &c., பொறியையடக்க. ''(p.)''
  • [ceṟu] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' As செறு, ''v.'' 1. 2. 3. To narrow, நெருக்க. 4. To fill up, தூர்க்க. என்னமெத்தவுஞ்செறுத்துப்பார்க்கிறாய்.....What! you look very proud.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செறு-. 1. Anger; கோபம்.யாண்டுஞ் செறுவோடு நிற்குஞ் சிறுமை (திரிகடு. 14).2. Field; வயல். செதுமொழி சீத்த செவிசெறுவாக(கலித். 68). 3. [T. ceruvu, K. keṟe.] Tank;குளம். செறுவில் வாளைக ளோட (தேவா. 628, 2).4. Garden plot, division in a field; பாத்தி.இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு(மதுரைக். 117).