தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகன் ; சலியாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [எல்லாவுயிர்கட்கும் இதமானவன்] அருகன். செறிவன் சினேந்திரன் (சிலப். 10,177.) 1. Arhat, as All-merciful Being ;
  • சலியாதவன். (சிலப். 10, 177, உரை.) 2. Person of perfect equanimity ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செறிவு. 1. Arhat,as All-merciful Being; [எல்லாவுயிர்கட்கும் இதமானவன்] அருகன். செறிவன் சினேந்திரன் (சிலப்.10, 177). 2. Person of perfect equanimity; சலியாதவன். (சிலப். 10, 177, உரை.)