தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருக்கம் ; அடக்கம் ; சேர்த்தல் ; செறிவு ; பாத்தி ; நீர்நிலை ; உப்பங்கழி ; உழுநிலம் ; பகை ; தலைவனைச் சந்திப்பதற்கு வாய்ப்பின்றிப் பெற்றோர் தலைவியை வீட்டினுள் இருத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See செறிவு, 1 செறிப்பில் பழங்கூரை (நாலடி, 231).
  • . 2. (Akap.) Restraining the heroine from meeting her lover. See இற்செறிவு. சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல் (தஞ்சைவா. 151).

வின்சுலோ
  • ''v. noun.'' Securing, fastening, செறித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See செறிவு, 1.செறிப்பில் பழங்கூரை (நாலடி, 231). 2. (Akap.)Restraining the heroine from meeting her lover.See இற்செறிவு. சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல் (தஞ்சைவா. 151).