தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்த்தல் ; இறுக்குதல் ; அடைதல் ; அடக்குதல் ; வைத்தல் ; திணித்தல் ; பதித்தல் ; அணியாக இடுதல் ; அடைவித்தல் ; ஏற்காத பொருளைச் செய்யுளிற் புகவிட்டு உரைகூறுதல் ; கொல்லுதல் ; அழித்தல் ; மூழ்குதல் ; திரட்டுதல் ; நெரித்தல் ; மூடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூழ்குதல். (திவா.) 13. To kill, destroy; கொல்லுதல். (பிங்.)-- intr.To immense, dive, plunge into water;
  • நெரித்தல். (W.) 12. To press, bruise, crush;
  • ஏற்காத பொருளைச் செய்யுளிற் புகவிட்டு உரைகூறுதல். நயமுணர்வார்போற் செறிக்குந் தீப்புலவற் சேரார் (நாலடி, 312). 11. To adopt a forced interpretation, as of a text;
  • அடைவித்தல். சிவமந்திரமே சித்தி செறிக்கும் (சிவரக. காயத்திரி. 14). 10. To cause to obtain;
  • அணியாக இடுதல். தொடிசெறித்த தோளிணை (கலித். 97). அணியென்பது கலிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன என்னுந் தொடக்கத்தவற்றிற்கும் (தொல். சொல். 46, சேனா.). 9. To fasten on, put on, as ornaments;
  • பதித்தல். பொற்றகட் டழுந்துறச் செறித்த வயிரப்பாளமொத்து (உபதேசகா. கைலை. 52). 8. To set, encase, implant;
  • திணித்தல். வாய்செறித்திட்ட மாக்கடிப்பிதுவே (கல்லா. 6). 7. To cram, stuff, pack closely;
  • திரட்டுதல். 6. To hoard up, store up;
  • பத்திரமாக வைத்தல். அப்புறத்தே செறித்தானோ (கம்பரா. ஊர்தேடு. 226). 5. To secure, put in safe custody, deposit securely;
  • அடக்குதல். செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின் (குறிஞ்சிப். 12). 4. To hold in reserve, as one's opinion; to keep, as one's counsel; to suppress, as one's thought;
  • இறுக்குதல். நிறைத்தாழ் செறித்து (நீதிநெறி. 99). 2. To tighten;
  • சேர்த்தல். 1. To join together, unite;
  • மூடுதல். கண்ணையும் செறித்து (திவ். திருப்பல். 3, வ்யா. பக். 40). To close, shut, as eyes;
  • அடைத்தல். தாழ்செறி கடுங் காப்பில் (கலித். 48). 3. To shut, close, block up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. To jointogether, unite; சேர்த்தல். 2. To tighten; இறுக்குதல். நிறைத்தாழ் செறித்து (நீதிநெறி. 99). 3.To shut, close, block up; அடைத்தல். தாழ்செறிகடுங் காப்பில் (கலித். 48). 4. To hold in reserve,as one's opinion; to keep, as one's counsel; tosuppress, as one's thought; அடக்குதல். செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின் (குறிஞ்சிப்.12). 5. To secure, put in safe custody,deposit securely; பத்திரமாக வைத்தல். அப்புறத்தேசெறித்தானோ (கம்பரா. ஊர்தேடு. 226). 6. Tohoard up, store up; திரட்டுதல். 7. To cram, stuff,pack closely; திணித்தல். வாய்செறித்திட்ட மாக்கடிப்பிதுவே (கல்லா. 6). 8. To set, encase, implant; பதித்தல். பொற்றகட் டழுந்துறச் செறித்தவயிரப்பாளமொத்து (உபதேசகா. கைலை. 52). 9. Tofasten on, put on, as ornaments; அணியாக இடுதல்.தொடிசெறித்த தோளிணை (கலித். 97). அணியென்பதுகவிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன என்னுந்தொடக்கத்தவற்றிற்கும் (தொல். சொல். 46, சேனா.).10. To cause to obtain; அடைவித்தல். சிவமந்திரமேசித்தி செறிக்கும் (சிவரக. காயத்திரி. 14). 11. To adopta forced interpretation, as of a text; ஏற்காதபொருளைச் செய்யுளிற் புகவிட்டு உரைகூறுதல். நய
    -- 1621 --
    முணர்வார்போற் செறிக்குந் தீப்புலவற் சேரார்(நாலடி, 312). 12. To press, bruise, crush;நெரித்தல். (W.) 13. To kill, destroy; கொல்லுதல். (பிங்.)--intr. To immerse, dive, plungeinto water; மூழ்குதல். (திவா.)
  • -11 v. tr. To close,shut, as eyes; மூடுதல். கண்ணையும் செறித்து (திவ்.திருப்பல். 3, வ்யா. பக். 40).