தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருங்குதல் ; திண்ணிதாதல் ; இறுகுதல் ; அடங்குதல் ; பொருந்துதல் ; எல்லை கடவாதிருத்தல் ; மறைதல் ; மிகுதல் ; திரளுதல் ; கலத்தல் ; குளித்தல் ; புணர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருந்துதல். மகளிரொடு செறியத் தாஅய்க் குழலகவ (பட்டினப். 155). 7. To be joined, accompanied;
  • இறுகலாயிருத்தல். செறிவளை நெகிழ்த்தோன் (ஐங்குறு. 199). 3. To be tight, close fitting, as bangles;
  • திண்ணிதாதல். மாப்படை சிந்தின தெறித்துகச் செறிந்த தோளினான் (கம்பரா. கரன். 41). 2. To be hard and strong;
  • புணர்தல். செறிதொறுஞ் சேயிழைமாட்டு (குறள், 1110). 11. To bathe, to be immersed; குளித்தல். (W.)--tr. To cohabit with;
  • அடங்குதல். செறியாப்பரத்தையிவன்றந்தை (கலித். 84). 4. To be controlled;
  • மறைதல். அன்னம் . . . நளிமலர்ச் செறியவும் (சிலப். 2, 55-6). 6. To hide, disappear;
  • எல்லை கடவாதிருத்தல். செறிகடலே (திருக்கோ. 179). 5. To keep within bounds;
  • மிகுதல். (பிங்.) செயிர்சினஞ் செறிந்து (கலித். 102). 8. To increase; to be abundant, plentiful;
  • திரளுதல். (W.) 9. To accrue, accumulate;
  • கலத்தல். (W.) 10. To become diffused; to mix;
  • நெருங்குதல். செறிந்த மணிமுடி (திவ். பெரியாழ். 3, 10,1). 1. To be thick, as foliage, hair; to be dense, crowded; to be in close union;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To be thick,as foliage, hair; to be dense, crowded; to bein close union; நெருங்குதல். செறிந்த மணிமுடி(திவ். பெரியாழ். 3, 10, 1). 2. To be hard andstrong; திண்ணியாதல். மாப்படை சிந்தின தெறித்துகச் செறிந்த தோளினான் (கம்பரா. கரன். 41). 3. Tobe tight, close fitting, as bangles; இறுகலாயிருத்தல். செறிவளை நெகிழ்த்தோன் (ஐங்குறு. 199). 4.To be controlled; அடங்குதல். செறியாப்பரத்தையிவன்றந்தை (கலித். 84). 5. To keep withinbounds; எல்லை கடவாதிருத்தல். செறிகடலே (திருக்கோ. 179). 6. To hide, disappear; மறைதல்.அன்னம் . . . நளிமலர்ச் செறியவும் (சிலப். 2, 55-6).7. To be joined, accompanied; பொருந்துதல்.மகளிரொடு செறியத் தாஅய்க் சூழலகவ (பட்டினப்.155). 8. To increase; to be abundant, plentiful; மிகுதல். (பிங்.) செயிர்சினஞ் செறிந்து (கலித்.102). 9. To accrue, accumulate; திரளுதல். (W.)10. To become diffused; to mix; கலத்தல். (W.)11. To bathe, to be immersed; குளித்தல். (W.)--tr. To cohabit with; புணர்தல். செறிதொறுஞ் சேயிழைமாட்டு (குறள், 1110).