பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபம் ; கொல்லுகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கொல்லுகை. (தொல். சொல். 72, சேனா.) 2. Killing, destroying;
வெகுட்சி. செறனோக்கின் . . . களிறு (புறநா. 15, 8). 1. Anger, open hatred ;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
v. n.
see under செறு.
வின்சுலோ
[ceṟl] ''v. noun.'' Anger, கோபம்; [''ex'' செறு, ''v.''
--செறுதல், ''v. noun.'' Anger, hating, killing. See செற்றல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1. Anger, openhatred; வெகுட்சி. செறனோக்கின் . . . களிறு (புறநா.15, 8). 2. Killing, destroying; கொல்லுகை.(தொல். சொல். 72, சேனா.)