தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருப்பு அழுத்துதலால் உண்டாகும் புண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருப்பு அழுத்துதலால் உண்டாய புண். Shoe-bite ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Shoe-bite; செருப்பு அழுத்துதலால் உண்டாய புண்.