தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு படர்கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See செருப்படை. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • செருப்படிநாயன், செருப் படை, s. the name of a medicinal plant, coldenia procumbens.

வின்சுலோ
  • [ceruppṭi ] --செருப்படை, ''s.'' A class of medicinal plants often called, செருப் படிநாயன், Coldenia procumbens, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See செருப்படை. (W.)