தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூவிதழ் ; சிலந்திமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூ முதலியவற்றின் இதழ். செருந்தவிழ் துளபமாலை (பாரத. எட்டாம். 15). 1. Petal ;
  • . 2. See செருந்தி, 2 பரிமளப்பூஞ் செருந்தொன்று சோலை (தஞ்சைவா. 9).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Petal; பூ முதலியவற்றின் இதழ். செருந்தவிழ் துளபமாலை (பாரத.எட்டாம். 15). 2. See செருந்தி, 2. பரிமளப்பூஞ்செருந்தொன்று சோலை (தஞ்சைவா. 9).