தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாட்டுமடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழித்தல். செருத்தது . . . தக்கனை வேள்வி (தேவா. 139, 4). To destroy, ruin;
  • மாட்டுமடி. குடம்புரை செருத்தல். . . எருமை. (சீவக. 2102) . Udder, as of a cow ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the udder of a cow or a buffalo, பசு, எருமைகளின் மடி.

வின்சுலோ
  • [ceruttl] ''s.'' The udder of a cow or buffalo, பசு எருமைகளின்மடி. (சது.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. cf. செறு-. cf.jūr. [T. cerucu.] To destroy, ruin; அழித்தல்.செருத்தது . . . தக்கனை வேள்வி (தேவா. 139, 4).
  • n. perh. செறு-.[K. keccal.] Udder, as of a cow; மாட்டுமடி.குடம்புரை செருத்தல் . . . எருமை (சீவக. 2102).