தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்த்துப் போர்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்த்து யுத்தஞ்செய்தல். தூதனு மெதிரே செருக்கொடுத்தான் (கம்பரா. அதிகாய. 177) . To give battle ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< செரு +. To give battle; எதிர்த்து யுத்தஞ்செய்தல். தூதனு மெதிரே செருக்கொடுத்தான் (கம்பரா.அதிகாய. 177).