தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்க்களம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்க்களம். (பிங்) செருக்களத் துருத்தெய்யாதே (கம்பரா. வாலிவ. 116) . Field of battle ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
போர்க்களம்.

வின்சுலோ
  • ''s.'' Field of battle, போர் க்களம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செரு +.[M. cerukkaḷam.] Field of battle; போர்க்களம்.(பிங்.) செருக்களத் துருத்தெய்யாதே (கம்பரா. வாலிவ.116).