தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See மாதுளை. (மலை.) Pomegranate ;
  • கள் முதலியன உண்டலால் வரும் மயக்கம். கட்கழி செருக்கத்தன்ன (நற். 35) . Intoxication ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. karaka.Pomegranate. See மாதுளை. (மலை.)
  • n. < செருக்கு.Intoxication; கள் முதலியன உண்டலால் வரும்மயக்கம். கட்கழி செருக்கத்தன்ன (நற். 35).