தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகந்தைகொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகந்தை கொள்ளுதல். செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை. (திவ். திருவாய். 1, 4, 7) . To become proud, haughty ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< செருக்கு +. To become proud, haughty;அகந்தை கொள்ளுதல். செருக்கடுத்தன்று திகைத்தவரக்கரை (திவ். திருவாய். 1, 4, 7).