தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடைநுழைத்தல் ; அடைசுதல் ; சிக்குதல் ; கண் முதலியன செருகுதல் ; செரிக்காமல் உணவு வயிற்றில் சிக்கிக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடை நுழைத்தல். திருகிச்செருகுங் குழன்மடவீர் (கலிங். 30). --intr. To insert, to slide into;
  • கண்முதலியன சொருகுதல். கண்கள் செருகினவன்றே (கம்பரா. நாகபாச. 287). 1. To roll sideways, as eyeballs;
  • சீரணிக்கமுடியாத தின்பண்டம் வயிற்றில் சிக்கிக்கொள்ளுதல். 2. To get held up in stomach, as indigestible matter;
  • வயிற்றில் திருகுவலியுண்டாதல். 3. To have colic pains;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. ceruvu, K.serku.] tr. To insert, to slide into; இடைநுழைத்தல். திருகிச்செருகுங் குழன்மடவீர் (கலிங்.30).--intr. 1. To roll sideways, as eyeballs;கண்முதலியன சொருகுதல். கண்கள் செருகினவன்றே(கம்பரா. நாகபாச. 287). 2. To get held up instomach, as indigestible matter; சீரணிக்கமுடியாததின்பண்டம் வயிற்றில் சிக்கிக்கொள்ளுதல். 3. Tohave colic pains; வயிற்றில் திருகுவலியுண்டாதல்.