பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. tuck in, insert, சொருகு; 2. gripe, have colic; 3. sink as the eyes in fainting, in death etc.

வின்சுலோ
  • [ceruku] கிறது, செருகினது, ம், செருக, ''v. n.'' (''also'' சொருகு.) To sink as the eyes in fainting, in death, &c., கண்சொருக. 2. To gripe, have colic, வயிற்றைச்சொருக.
  • [ceruku] கிறேன், செருகினேன், வேன், செருக, ''v. a.'' To stick in, to tuck in, put in, to insert, நுழைக்க. Compare சொருகு.