தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீரணமாதல் ; நிலையாகப் பெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீரணமாத்தல். புவனஞ் செரிக்குமென்றே (அஷ்டப். திருவரங். மா. 98). 1.To be digested ;
  • நிலையாகப் பெறுதல். தரும சொத்து உனக்குச் செரியாது. 2. To be permanently acquired ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < jṛ. 1. Tobe digested; சீரணமாதல். புவனஞ் செரிக்குமென்றே (அஷ்டப். திருவரங். மா. 98). 2. To bepermanently acquired; நிலையாகப் பெறுதல். தருமசொத்து உனக்குச் செரியாது.