தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் ; சிவந்த நிறத்தினள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See செய்யாள், 1. செய்யோள் சேர்ந்தநின் மாசி லகலம் (பரிபா. 2, 31).
  • செந்நிற முள்ளவள். எய்யா விளஞ்சூற் செய்யோள் (பொருந. 6). 1. Ruddy or fair-complexioned woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை. 1.Ruddy or fair-complexioned woman; செந்நிறமுள்ளவள். எய்யா விளஞ்சூற் செய்யோள் (பொருந.6). 2. See செய்யாள், 1. செய்யோள் சேர்ந்தநின்மாசி லகலம் (பரிபா. 2, 31).