தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்நிறமுடையோன் ; செவ்வாய் ; அருகன் ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவ்வாய். மீனத்து மந்தன் செய்யோன் மதியெழ (விதான. கர்ப்பா. 10). 2. Mars ;
  • சூரியன். (சீவக. 2322, உரை.) Sun;
  • அருகன். (சூடா.) 3. Arhat ;
  • செந்நிறமுள்ளவன். செய்யோ னகளங்கன் (பெருந்தொ. 817). 1. Ruddy, fair-complexioned person ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன்.

வின்சுலோ
  • [ceyyōṉ] ''s.'' Argha of the Jainas, அருகன்; [''ex'' செ, red.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Ruddy,fair-complexioned person; செந்நிறமுள்ளவன். செய்யோ னகளங்கன் (பெருந்தொ. 817). 2. Mars; செவ்வாய். மீனத்து மந்தன் செய்யோன் மதியெழ (விதான.கர்ப்பா. 10). 3. Arhat; அருகன். (சூடா.)