தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலித்தல் , மெலித்தல் , நீட்டல் , குறுக்கல் , விரித்தல் , தொகுத்தல் , முதற்குறை , இடைக்குறை , கடைக்குறை , எனச் செய்யுளில் சொற்கள் பெறும் ஒன்பது வகை மாறுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை எனச் செய்யுளிற் சொற்கள் பெறும் ஒன்பதுவகை மாறுபாடு. (நன். 155, உரை). Changes in words allowed as poetic licence, nine in number, viz., valittal, melittal, nīṭṭal, kuṟukkal, virittal, tokuttal, mutaṟ-kuṟai, iṭai-k-kuṟai, kaṭai-k-kuṟai ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Changes in words allowed as poetic licence,nine in number, viz.valittal, melittal, nīṭṭal,kuṟukkal, virittal, tokuttal, mutaṟ-kuṟai, iṭai-k-kuṟai, kaṭai-k-kuṟai; வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல், முதற்குறை,இடைக்குறை, கடைக்குறை எனச் செய்யுளிற் சொற்கள்பெறும் ஒன்பதுவகை மாறுபாடு. (நன். 155, உரை.)