பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளில் வழங்குஞ் சொல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
செய்யுளில் வழங்குஞ் சொல். திரிசொல் திசைச்சொல் வடசொல்லாகிய செய்யுள் வழக்கையும். (நன். 267, உரை) . Poetic or literary usage, opp. to ulaka-vaḻakku ;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாவின்வழக்கு.
வின்சுலோ
''s.'' Poetic usage, style, or phrascology, classical usage; oppos. to உலகவழக்கு, or பரவைவழக்கு, common usage.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.< செய்யுள் +. Poetic or literary usage, opp. to
ulaka-vaḻakku
; செய்யுளில் வழங்குஞ் சொல். திரிசொல் திசைச்சொல் வடசொல்லாகிய செய்யுள்வழக்கையும் (நன். 267, உரை).