தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டு ; காவியம் ; உரை ; விளைநிலம் ; செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரை. யாதொரு செய்யுள் கேட்டாற் றோன்றிய புளகமெய்யுந் துளிபடு கண்ணு முண்டோ வான்றவச் செய்யுள் (திருவாலவா. 19, 6). 4. Commentary;
  • காவியம். உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் (சிலப். பதி. 87). 3. Poetic composition, poem;
  • பாட்டு. செய்யுளுறுப்பென . . . வகுத்துரைத்தனரே (தொல். பொ. 313). 2. Stanza, verse;
  • செய்கை. பாய்த்துள் விக்குள் என்றாற் போலச் செய்யுள் என்பதூஉம் தொழிற்பெயர் (தொல். பொ. 439, உரை). 1. Action;
  • விளைநிலம். (சங். அக.) 5. Cultivated field;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (செய்+உள்) poetry, verse, பா; 2. a poem, stanza, கவி; 3. a cornfield, விளை நிலம். செய்யுட் கருத்து, the meaning of a verse or passage in poetry; 2. the meaning of the poet. செய்யுட் சொல், words used only in poetry. செய்யுட் போக்கு, செய்யுணடை, poetic style. செய்யுள் வழக்கு, poetic usage, classical usage, (opp. to உலக வழக்கு, common usage). செய்யுளியல், the part of prosody (2nd part) which treats of the different kinds of metre.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாட்டு.

வின்சுலோ
  • [ceyyuḷ] ''s.'' Poetry, verse, poesy, the classics, செய்யுணடை. 2. A poem, stanza, கவி. 3. A corn-field, விளைநிலம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Action;செய்கை. பாய்த்துள் விக்குள் என்றாற் போலச் செய்யுள் என்பதூஉம் தொழிற்பெயர் (தொல். பொ. 439,உரை). 2. Stanza, verse; பாட்டு. செய்யுளுறுப்பென . . . வகுத்துரைத்தனரே (தொல். பொ. 313).3. Poetic composition, poem; காவியம். உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் (சிலப். பதி. 87).4. Commentary; உரை. யாதொரு செய்யுள் கேட்டாற் றோன்றிய புளகமெய்யுந் துளிபடு கண்ணு முண்டோ வான்றவச் செய்யுள் (திருவாலவா. 19, 6). 5.Cultivated field; விளைநிலம். (சங். அக.)