தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்து , அசை , சீர் , தளை , அடி , தொடை என்னும் செய்யுளின் உறுப்புகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற செய்யுளின் அங்கங்கள். Constituent elements of a stanza, viz., eḻuttu, acai, cīr, taḷai, aṭi, toṭai ;

வின்சுலோ
  • ''s.'' The constituent parts or elements of poetry, as given in காரிகை, they are six, ''viz.'': 1. எழுத்து, Letters forming thirteen classes. 2. அசை, Me trical syllables of two kinds. 3. சீர், Metrical feet of thirty kinds. (See. சீர்.) 4. தளை, Combination of feet one with another, of seven kinds. 5. அடி, Metri cal lines determined by the number of feet of which they are composed, five kinds are given. 6. தொடை, Rhyme, forty-three species are enumerated.
  • ''s.'' The constituent parts of poetry, as given in காரிகை. See உறுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Constituent elements of a stanza, viz.,eḻuttu, acai, cīr, taḷai, aṭi, toṭai; எழுத்து, அசை,சீர், தளை, அடி, தொடை என்ற செய்யுளின் அங்கங்கள்.