தமிழ் - தமிழ் அகரமுதலி
    மங்கலம் , சொல் , எழுத்து , தானம் , பால் , உண்டி , வருணம் , நாள் , கதி , கணம் என்று பத்து வகையாய்க் காப்பியத்தின் முதல் செய்யுள் முதன்மொழியில் பாரத்தற்குரிய பொருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See செய்யுண்முதன்மொழிப்பொருத்தம் .

வின்சுலோ
  • ''s.'' The things to be regarded in the choice of the first word of a poem, addressed to a hero or heroine: 1. மங்கலம், an auspicious word. 2. சொல், a word natural, elegant, une quivocal, and that will scan well. 3. எழுத்து, a word composed of an odd num ber of letters. 4. தானம், formed of letters taken from any of the first three of the five classes of தானம் (which denote the five stages of life), counting from the first letter of the name of the hero. 5. பால் formed of masculine or feminine letters according to the sex of the per son. 6. உண்டி, composed of benign letters. 7. வருணம், of letters appropri ate to the caste. 8. நாள், of letters belong ing to an asterism, which has no malign aspect on that of his birth. 9. கதி, of letters of the first two families or spe cies. 1. கணம், a word appropriate to some of the first four of the eight கணம், as it regards the feet, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. See செய்யுண்முதன்மொழிப்பொருத்தம்.