தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்நிறமுடைய திருமகள் ; தாயின் தங்கையான சிறிய தாயார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாயின் தங்கையான சிறிய தாயார். Tj. 2. Mother's sister ;
  • [செந்நிற முடையவள்] இலக்குமி. செய்யாட் கிழைத்த திலகம்போல் (பரிபா. 22, 4, பக். 175). 1. Lakṣmī, as being red ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபூரான்.

வின்சுலோ
  • --செய்யவள், ''appel. n.'' Luk shmi. இலக்குமி. 2. Sita wife of Rama, ''(lit.)'' the red one, சீதை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை. 1.Lakṣmī, as being red; [செந்நிற முடையவள்]இலக்குமி. செய்யாட் கிழைத்த திலகம்போல் (பரிபா.22, 4, பக். 175). 2. Mother's sister; தாயின் தங்கையான சிறிய தாயார். Tj.