தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யப்படாத மொழியாகிய வேதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [செய்யப்படாத மொழி] வேதம். செய்யாமொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த பொய்யாமொழிக்கும் (வள்ளுவமா. 23) . The Vēda, as uncreated ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id.+. The Vēda, as uncreated; [செய்யப்படாதமொழி] வேதம். செய்யாமொழிக்குந் திருவள்ளுவர்மொழிந்த பொய்யாமொழிக்கும் (வள்ளுவமா. 23).