தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவந்தவன் ; ஒரு பூரான்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்பூரான். Loc. 2. Red, venomous centipede;
  • . 1. See செய்யவன், 1 செய்யானை வெண்ணீ றணிந்தானை (திருவாச. 8, 13).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a red, venomous centipede, செம்பூரான்.

வின்சுலோ
  • [ceyyāṉ] ''s.'' A red, venomous centi ped, செம்பூரான்; [''ex'' செ.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See செய்யவன், 1. செய்யானை வெண்ணீ றணிந்தானை (திருவாச.8, 13). 2. Red, venomous centipede; செம்பூரான்.Loc.