தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுக்கம் ; காவல் ; சேறு ; செய்தொழில் ; செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்தொழில். (சூடா.) 2. Work, occupation;
  • காவல். (பிங்.) 3. Protection, watch;
  • சேறு. (திவா.) பலத்தின் செய்யலி னடந்து (இரகு. தேனுவ. 22). 4. Mire, slush;
  • ஒழுக்கம். (பிங்). 1. Behaviour, conduct;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mud, mire.

வின்சுலோ
  • [ceyyl] ''s.'' Mire, mud, சேறு. ''(p.)'' Compare செயல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செய்-. 1. Behaviour,conduct; ஒழுக்கம். (பிங்.) 2. Work, occupation; செய்தொழில். (சூடா.) 3. Protection,watch; காவல். (பிங்.) 4. Mire, slush; சேறு.(திவா.) பலத்தின் செய்யலி னடந்து (இரகு. தேனுவ.22).