தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவந்தவன் ; நேர்மையானவன் ; பாம்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See செய்யவன், 1. செய்யவன் சிவந்த வாடையன் (திருமுரு. 206).
  • பாம்புவகை. (சித்தர்.சிந்து.) A kind of snake ;
  • நேர்மையானவன். செய்யரைச் சேர்ந்துளாரும் (கம்பரா. கோலங். 9). 2. Just, impartial person ;

வின்சுலோ
  • ''appel. n.'' A red person, செகப் பன். 2. An upright, virtuous man, செவ் வியன். 3. Siva, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See செய்யவன், 1. செய்யன் சிவந்த வாடையன் (திருமுரு. 206).2. Just, impartial person; நேர்மையானவன். செய்யரைச் சேர்ந்துளாரும் (கம்பரா. கோலங். 9).
  • n. prob. id. A kind ofsnake; பாம்புவகை. (சித்தர். சிந்து.)