தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயப்படுபொருள் ; அறம் , பொருள் , இன்பம் , வீடு என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செயப்படுபொருள். (நன். 320.) 1.Object ;
  • . 2. Objects of human pursuit. See புருஷார்த்தம். அவரவர் செய்பொருட் கரணமு நீயே (பரிபா. 4, 73).

வின்சுலோ
  • ''s. [in gram.]'' The objective case, செயப்படுபொருள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செய்- +.(Gram.) 1. Object; செயப்படுபொருள். (நன்.320.) 2. Objects of human pursuit. See புருஷார்த்தம். அவரவர் செய்பொருட் கரணமு நீயே(பரிபா. 4, 73).