தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்து செய்யும்முறை ; ஒழுங்குமுறை ; கருத்து முற்றுதற்கு ஏற்ற முறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருத்து முற்றுதற்கு ஏற்ற உபாயம். (W.) 2. Proper means to effect an object;
  • மருந்துசெய்யுமுறை. செய்பாகங் கைபாகம் அறியவேண்டும். 1. Medical knowledge, skill in preparing medicines;
  • ஒழுங்குமுறை. (W.) 3. Methodical arrangement;

வின்சுலோ
  • ''s.'' Proper means employ ed to effect an object. 2. Medical knowledge; or skill in preparing me dicines, &c., 3. Methodical arrange ment. 4. Experimental knowledge. செய்பாகங்கைபாகமறியவேண்டும். One must be acquainted with the preparation and prescription of medicines.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Medical knowledge, skill in preparing medicines; மருந்துசெய்யுமுறை. செய்பாகங் கைபாகம்அறியவேண்டும். 2. Proper means to effect anobject; கருத்து முற்றுதற்கு ஏற்ற உபாயம். (W.) 3.Methodical arrangement; ஒழுங்குமுறை. (W.)