தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருத்தா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருத்தா.செய்பவன். கருவி நிலஞ் செயல் (நன். 320) . Subject of an active verb ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருத்தா.

வின்சுலோ
  • ''s. [in gram.]'' The nomi native case, கருத்தா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செய்-. (Gram.)Subject of an active verb; கருத்தா. செய்பவன்கருவி நிலஞ் செயல் (நன். 320).