தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியாது செய்த தவறு. எப்பொழுதுந் தன் மனத்துக்கேற்க நடப்பார்க்கொரு செய்திப்பிழை வாராதோ தினகரா (தினகர வெண்பா, 85). Unconscious mistake; slip;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செய்தி+. Unconscious mistake; slip; அறியாது செய்ததவறு. எப்பொழுதுந் தன் மனத்துக்கேற்க நடப்பார்க்கொரு செய்திப்பிழை வாராதோ தினகரா (தினகரவெண்பா, 85).