தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடித்தனக்காரன் ; நல்ல உழவன் ; மாந்திரிகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலைக்காரன். (யாழ். அக.) Servant;
  • குடித்தனக்காரன். (J.) 1. Cultivator who is a sharer in the produce;
  • மாந்திரிகன். Loc. 3. Sorcerer;
  • நல்ல விவசாயி. (J.) 2. Good cultivator;

வின்சுலோ
  • ''s.'' A cultivator being a sharer in the produce; a usufruc tuary. 2. A good cultivator.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Cultivator who is a sharer in the produce; குடித்தனக்காரன். (J.) 2. Good cultivator;நல்ல விவசாயி. (J.) 3. Sorcerer; மாந்திரிகன். Loc.
  • n.< செய்கை +. Servant; வேலைக்காரன். (யாழ்.அக.)