தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிழை ; அரைகுறை வேலையாயிருப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரைகுறைவேலையாயிருப்பது. 2. Incomplete thing, that which is in an unfinished state;
  • பிழை. 1. Non-performance of duty, fault, error, mistake ;

வின்சுலோ
  • ''s.'' Failure, non-perfor mance of duty, &c., காரியப்பிழை. 2. Fault, error, mistake. 3. A thing in complete, or in an unfinished state, குறைவேலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. Non-performance of duty, fault, error,mistake; பிழை. 2. Incomplete thing, thatwhich is in an unfinished state; அரைகுறைவேலையாயிருப்பது.