- சோலை. (பிங்.) 2. Grove;
- சுபகாலம். செய்கால்பரிகால்மட்டுந் தென்புறத்துத் திண்ணைவிடுகிறது. Loc. 3. Happy occasion, opp. to pari-kāl;
- நிலச்சாகுபடி செய்தற்கு வேண்டும் உழைப்பு. TJ. Labour necessary for the cultivation of lands;
- சாகுபடியாகும் நிலம். தரிசு கிடந்த தரையைச் செய்காலாம்படி திருத்துவாரைப் போலே (ஈடு, 2, 7, 4). 1. Cultivated or arable land;
|