தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடமைச்செயல் ; பிதிரர் படன் ; நேர்த்திக்கடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதிரர்கடன். (W.) 2. Funeral obsequies, rites for the manes;
  • நேர்த்திக்கடன். தெய்வம் நொந்தேஞ் செய்கட னேர்ந்தேம் (மனோன். 1, 3, 168). 3. Votive offering, as to a deity;
  • கடமைச் செயல். தீர்த்தமாடிச் செய்கட னினிது முற்றி (தணிகைப்பு.அகத்.131). 1. Duty, religious, social or moral;

வின்சுலோ
  • ''s.'' A duty.
  • ''s.'' Moral duty, rites, cere monies as devolving on one, filial or other relative duties. 2. Funeral ob sequies, rites, &c., for the manes. 3. Obligations of friendship.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செய்- +. 1.Duty, religious, social or moral; கடமைச்செயல். தீர்த்தமாடிச் செய்கட னினிது முற்றி (தணிகைப்பு. அகத். 131). 2. Funeral obsequies, ritesfor the manes; பிதிரர்கடன். (W.) 3. Votiveoffering, as to a deity; நேர்த்திக்கடன். தெய்வம்நொந்தேஞ் செய்கட னேர்ந்தேம் (மனோன். 1, 3, 168).