தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாணர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாணர். (பிங்.) செயிரியர் மகரயாழின் றேம்பிழி தெய்வகீதம் (கம்பரா. கார்முக. 40) . Bards, minstrels ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. செயிர். Bards,minstrels; பாணர். (பிங்.) செயிரியர் மகரயாழின்றேம்பிழி தெய்வகீதம் (கம்பரா. கார்முக. 40).