தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியழிதல் ; அழகு அழிதல் ; ஒழுக்கம் கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலியழிதல். (சூடா). 1. To be laid prostrate; to be helpless;
  • ஒழுக்கங்கெடுதல். Colloq. 2. To swerve or go astray from the path of virtue;
  • அழகழிதல். Loc. 3. To lose beauty, to be in disorder;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. intr. < id. +.1. To be laid prostrate; to be helpless; வலியழிதல். (சூடா.) 2. To swerve or go astray fromthe path of virtue; ஒழுக்கங்கெடுதல். Colloq. 3.To lose beauty, to be in disorder; அழகழிதல்.Loc.